Thursday, October 19, 2017

டாகோர் துவாரகா



மஹா பாரத காலத்தில் ஹிதம்ப வனத்தை உள்ளடக்கியதாக இது இருந்தது. பெயருக்கேற்ப ஹிதம் கொடுக்கும் விதமாக அழகிய நீர் நிலைகளை (ஏரி,குளம்) உள்ளடக்கிய   ஹிதம்ப வனம் , ரிஷிகள் தவம் செய்யத் தேர்ந்தெடுத்த சிறந்த புண்ய பூமியாகும்.
நவராத்ரி கழிந்து வரும் பௌர்ணமியில் கிருஷ்ணன் இத்தலத்திற்கு வந்து குடி கொண்டதாக ஐதீகம்.  பௌர்ணமியில் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நிகழும் இவ்வாலயத்தில் அன்று கூட்டம் கட்டுக்கடங்காது

Camera is not allowed in this temple. So nothing much could be clicked..


The temple normally opens at about 6:45 A.M. in the morning and closes at 12 Noon between which there are five darshans namely, Mangla, Bal bhog, Srinagar bhog, Gwal bhog and Rajbhog during which Aartis are performed. In the afternoon, it reopens at about 4.15 P.M. and closes at 7.30 P.M.






No comments:

Post a Comment