Wednesday, October 18, 2017

புஷ்கர்


புஷ்கரம் ராஜஸ்தானத்தில் உள்ள ஒரு பாலைவன நகரம்
பிரம்மாவுக்கு கோவில் உள்ள ஸ்தலம்.
உலகின் மிகப் பெரிய ஒட்டகக் கண்காட்சிக்கு இது பேர் போனது. கண்காட்சியின்போது 50,000 ஒட்டகங்களை கிட்ட நின்று ஒரு  சேர்ப் பார்க்கலாம்.































இன்னும் நிறைய படங்கள் உள்ளன.




No comments:

Post a Comment