Thursday, May 25, 2017

சாந்திபினி ஆஸ்ரமம்


உஜ்ஜைனிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் சந்திபினி ஆஸ்ரமம்  உஜ்ஜையினில் பார்க்க வேண்டிய இடங்களில் முதலிடத்தை வகிக்கிறது. ஏனென்றால் , இங்கு தான் பகவான் கண்ணனும் அவர் தோழன் ஸுதாமாவும் குரு சாந்திப்பினியிடம் கல்வி கற்க குறு குல வாசம் செய்தனர்.
இந்த இடம் மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது. இப்போது சந்திப்பினி முனிவரின் கோவிலாக இது இருக்கிறது.
கௌரி குண்டம் எனும் குளத்தில் எல்லா புனித நீரையும் கண்ணன் வரவழைத்துக் கொடுத்ததாக ஒரு ஐதீகம்.
குரு சாந்தீபினிக்கு குறு தட்சிணையாக காணாமற்போன அவரின் புத்திரனைக் கண்ணன் கண்டுபிடித்துக் கொடுத்ததாகக் கதை இருக்கிறது.
அக்கால ஆஸ்ரமக் காட்சிகளை சித்திரங்களாக வடித்து வைத்திருக்கிறார்கள், அருமையாக.

வாருங்கள் சாந்திப்பினி ஆஸ்ரமத்திற்குள் நாமும் செல்வோம்.





























 வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசம் 

பக்த கோடிகளின் களியாட்டம் 











இன்னும் நிறைய படங்கள் உள்ளன.



No comments:

Post a Comment